Type Here to Get Search Results !

வனக்காப்பாளர் , காவலர் , டிரைவர் வேலை வாய்ப்பு 2024

வனக்காப்பாளர் , காவலர் , டிரைவர் வேலை வாய்ப்பு 2024


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் : TNPSC தமிழக அரசு 

வேலையின் வகை : தமிழக அரசு வேலை

வேலையின் பெயர் : வனக்காப்பாளர் , வனக்காவலர்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

வனக் காப்பாளர் : 171

ஓட்டுனர் உரிமத்துடன்வனக் காப்பாளர் : 192

வனக்காவலர் : 526 

வனக்காவலர் (பழங்குடியினர் ) - 288

கல்வித் தகுதி :மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

வனக் காப்பாளர் :மேல்நிலைப்படிப்பில் இயற்பியல் வேதியல் உயிரியல் விலங்கியல் அல்லது தாவரவியல் ஆகியவற்றில் ஏதேனும் பாடத்தினை படித்து தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

ஓட்டுனர் உரிமத்துடன்வனக் காப்பாளர் : தகுதி பெற்ற ஓட்டுநர் உரிமம் பெற்றவுடன் குறிப்பிட்ட நிறுவனத்தில் மூன்றாண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் வழங்கப்பட்ட முதலுதவி  சான்றிதழ்களை பெற்று இருக்க வேண்டும்

ராணுவ பணிகளில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

வனக்காவலர் : பொது கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் .மேலும் ராணுவிலிருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வனக்காவலர் (பழங்குடியினர் இளைஞர்) - மேல் காணும் தகுதிகள் இருக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 152 cm பெண்கள் , திருநங்கை 145 சென்டிமீட்டர் உயரம்  இருக்க வேண்டும்

மாத ஊதியம் :

வனக் காப்பாளர் : ரூ 18 200 - 57900

ஓட்டுனர் உரிமத்துடன்வனக் காப்பாளர் : ரூ 18 200 - 57900

வனக்காவலர் : ரூ 16600 - 52400

வனக்காவலர் (பழங்குடியினர் ) -ரூ 16600 - 52400


வயது வரம்பு: 27 வயது முதல் பணிகளுக்கு தகுந்தாற்போல் 32 வயது 37 வயது

தேர்வு செய்யப்படும் முறை:

மேல் காணும்  காலிப்பணியிடங்களுக்கு மூன்று மணி நேரம் நடைபெறும் தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு பகுதி A -தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 150 மதிப்பெண்களுக்கு புதிய அறிவு ஆப்டிடியூட் சார்ந்து பகுதி பி தேர்வு 150 மதிப்பென் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும் இதில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்

இந்தத் தேர்வில் வெற்றி அடையும் நபர்கள் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உடல் தகுதி தேர்வு நடைபெறும் . சோதனை ஓட்டுனர் தேர்வு ஆகிய தேர்வுகள் நடத்தப்படுவார்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முறை

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்


விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :

www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams. in

www.tnpscexams.inஎன்ற இணையதளம் மூவரிக்கு சென்று டிஎன்பிசி குரூப் 4 குரூப்-1 தேர்வுக்கு எப்படி விண்ணப்பம் செய்தீர்களோ அதே போன்று விண்ணப்பம் அளிக்க வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய நாட்கள்

விண்ணப்பம் தொடங்கும் நாள் முப்பது ஒன்னு ரெண்டாயிரத்தி இருவத்தி நாலு

விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் 28 2 2024

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு : www.tnpsc.gov.in

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.