இந்தியன் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு - 2024
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :இந்தியன் வங்கி
வேலையின் வகை : ஒப்பந்த அடிப்படையில் வங்கி வேலை
வேலையின் பெயர் : ஆலோசகர்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வித் தகுதி :மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
மாத ஊதியம் : அரசு விதிகளின் படி
வயது வரம்பு:குறைந்தபட்சம் 55 ஆண்டுகள் அதிகபட்சம் 62 ஆண்டுகள்
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பத்தின் திரையிடல், நேர்காணல் மற்றும் தொடர்பு
விண்ணப்பிக்க வேண்டிய முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :https://indianbank.in/wp-content/uploads/2024/01/Detailed-Advertisement-for-Engagement-of-Consultants-for-International-Banking-Department-Overseas.pdf
முகவரி :
Chife general Manager
(CDO & CLO )
Indian Bank Corporte office , HRM Department,
Recruitment Section -254 260
AVVAI SANMUGHAM SALAI,
Royapettah , Chennai Pin 600 014, Tamilnadu
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :https://indianbank.in/wp-content/uploads/2024/01/Application-format.pdf
அதிகாரப்பூர்வமான இணைய தளம் :https://www.indianbank.in/
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி