தேனி எஸ்பி உட்பட 32 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தின் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இட மாற்றம் செய்தும்,16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு சார்பில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
ராமநாதபுரம் எஸ்பி தங்கதுரை பணியிட மாற்றம் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி ஆக மாற்றப்பட்டுள்ளார்.
தேனி எஸ் பி டோங்கரே பிரவீன் மதுரை எஸ் பி யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை எஸ் பி சிவப்பிரசாத் தேனி எஸ் பி யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
பரங்கிமலை காவல்துணை ஆணையர் தீபக் விழுப்புரம் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்,
காஞ்சிபுரம் எஸ் பி சுதாகர் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக
மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார் ஐபிஎஸ் நியமனம செயற்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் எஸ் பி யாக சந்தீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
விருதுநகர் மாவட்ட எஸ்பி ஆக பெரோஸ் கான்அப்துல்லா,நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி