Type Here to Get Search Results !

ஈரோடு பொது சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

 ஈரோடு பொது சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு 


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் ஈரோடு 

வேலையின் வகை அரசு வேலை 

வேலையின் பெயர்

சித்தா ஆலோசகர்

செயலாக்க உதவியாளரின் தரவு

சிகிச்சை உதவியாளர்

மனநல சிகிச்சையாளர்

பாதுகாப்பு காவலர்

MPHW-சித்தா

MMU-கிளீனர்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வித் தகுதி :மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

சித்தா ஆலோசகர் ,செயலாக்க உதவியாளரின் தரவு சிகிச்சை உதவியாளர்

மனநல சிகிச்சையாளர்

பாதுகாப்பு காவலர்

MPHW-சித்தா

MMU-கிளீனர் ஆகியபணியிடங்களுக்கு தகுந்தாற்போல் எட்டாம் வகுப்பு முதல் ,Diplomo degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


மாத ஊதியம்

சித்தா ஆலோசகர் ரூ 40000, ,செயலாக்க உதவியாளரின் தரவு - ரூ 20000 

சிகிச்சை உதவியாளர் : ரூ 15000

மனநல சிகிச்சையாளர். ரூ 13000

பாதுகாப்பு காவலர் : ரூ 8500

MPHW-சித்தா : தினசரி 300 ரூபாய்

MMU-கிளீனர்: ரூ 8500

வயது வரம்பு:பணிகளுக்கு தகுந்தாற்போல் வயதுவரம்பு உள்ளது . மேலும் அதிகாரபூர்வமான இணைய தள முகவரிக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்க வேண்டிய முறை.நேரடியாகவோஅல்லது தபால் மூலமாக விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் பணியிடங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்


விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : https://erode.nic.in/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.18- 1 - 2024 

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.