Type Here to Get Search Results !

புதுக்கோட்டைநலவாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு

 புதுக்கோட்டைநலவாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு 


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :புதுக்கோட்டைநலவாழ்வு சங்கம்

வேலையின் வகை அரசு வேலை

வேலையின் பெயர் : தர மேலாளர் 

மாவட்ட தர நிர்ணய ஆலோசகர்



மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி :மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும் (Master degree )

மாத ஊதியம் :

தர மேலாளர் : ரூ 60000

மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் : 40000

வயது வரம்பு அரசு அறிவிப்பின்படி

தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்க வேண்டிய முறை :நேரடியாகவோ தபால் மூலமாவோ விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு  கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்


விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :

https://pudukkottai.nic.in/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13 - 1 - 2024

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :

https://krishnagiri.nic.in/notice_category/recruitment/

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.