தமிழக அரசின் எழுது பொருள் அச்சுத்துறையில் வேலை வாய்ப்பு 2024
தமிழக அரசின் எழுது பொருள் அச்சுத்துறை சார்பில் இளநிலை கம்பியர் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தற்பொழுது புதிய அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு தகுந்த போல் தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் கீழ்காணும் விரிவான விளக்கத்தை பார்த்து தெரிந்து கொண்டு விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :
தமிழக அரசின் எழுது பொருள் அச்சுத்துறை
வேலையின் தன்மை : .அரசு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 24
பணி புரிவதற்கான இடங்கள் :தமிழ்நாடு
வேலையின் பெயர்.
இளநிலை கம்மியர்
இளநிலை மின்வினையார்
காலங்குறிப்பவர்
உதவி ஆப்செட் மெஷின் டெக்னீசியன்
சிறப்பு பன்பொழி கணினி இயக்குபவர்
கல்வி தகுதி
இளநிலை கம்மியர் :ஜூனியர் மெக்கானிக் வேலை வாய்ப்புக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் ஐடிஐ மெக்கானிக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை மின்வினையார் :ஜூனியர் எலக்ட்ரிசியன் வேலைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ எலக்ட்ரீசியன் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
காலங்குறிப்பவர்: டைம் கீப்பர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
உதவி ஆப்செட் மெஷின் டெக்னீசியன் :பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ படிப்பில் ஆப்செட் மிஷின் டெக்னீசியன் முடித்திருக்க வேண்டும்
சிறப்பு பன்பொழி கணினி இயக்குபவர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் , பிசிஏ பி எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி முடித்திருக்க வேண்டும்
மாதச் சம்பளம்
இளநிலை கம்மியர். : ரூ 19500 - 71900
இளநிலை மின்வினையார் :: ரூ 19500 - 71900
காலங்குறிப்பவர்: ரூ18 200 - 67100
உதவி ஆப்செட் மெஷின் டெக்னீசியன் ..: ரூ 19500 - 71900
சிறப்பு பன்பொழி கணினி இயக்குபவர்: ரூ-35600 - 130800
வயது வரம்பு:
18 வயது முதல் 32 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் வயதுத் தளர்வுகளுக்கு கீழ்க்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:மேற்காணும் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்பத்தினை பூர்த்தி செய்து அந்த தபாலில் சுய விபரம் குறிப்பிட்ட விலாசம் அதனுடன் கல்வி உள்ளிட்ட தகுதி சான்றிதழ் நகல்கள் அனைத்தும் அனுப்ப வேண்டும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம்,
11 அண்ணா சிலை சென்னை 2
மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று வயதுவரம்பு மற்றும் பல்வேறு தகுதிகளை தெரிந்து கொள்ள பார்வையிட்டு பயன்பெறலாம்
இணையதளம் முகவரி
http://www.stationeryprinting.tn.gov.in/
தேர்வு முறை எழுத்துத் தேர்வு நேர்முகத் தேர்வு
விண்ணப்ப படிவம் :
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1 - 2024
விண்ணப்பம் அளிக்க வேண்டிய முகவரி
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம்,
11 அண்ணா சிலை சென்னை 2
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி