Type Here to Get Search Results !

SIMCO வில் அரசு வேலை வாய்ப்பு 2024

 SIMCO வில் அரசு வேலை வாய்ப்பு 2024




மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் இளைஞர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாகதென்னிந்திய பன் மாநிலவேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது .இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்தை விண்ணப்பித்து பயன்பெறலாம் 

மேலும் தென்னிந்திய பன் மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் கிளை அலுவலகங்கள்,சிம்கோ அமுதம் கூட்டுறவு அங்காடி ஆயூஸ் பல் மருத்துவமனைகள், மற்றும் சிம்கோ கூட்டுறவு பல் பொருள் அங்காடி ஆகிய துறைகளில் பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

தென்னிந்திய பன் மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் Simco

வேலையின் தன்மை :அரசு வேலை

வேலையின் பெயர்

அலுவலக உதவியாளர்

விற்பனையாளர் 

மேற்பார்வையாளர்

மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை:


அலுவலக உதவியாளர் : 12

விற்பனையாளர் : 22

மேற்பார்வையாளர் : 14 

கல்வித் தகுதி

     அலுவலக உதவியாளர் 10th Pass ITI / +2

விற்பனையாளர் 12th Pass iti / Diplomo

மேற்பார்வையாளர்.. any degree

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை மேலும் வயது வரம்பினை பார்க்க  கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்

மாத ஊதியம்

அலுவலக உதவியாளர் : ரூ 5200 - 20200

விற்பனையாளர் - 6200 - 26000

மேற்பார்வையாளர் : 6200 - 28000


வேலைவாய்ப்பு அறிவிப்பு நாள் 12.1.2024

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 29 - 2 - 2024

மேலும் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சிம்கோ சார்பில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளனர்

மத்திய அரசு விதிகளின்படி வயது தளர்வுகள் உள்ளன என்றும் 

தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு எழுத்து தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என்றும்


எழுத்து தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு தனித்தனியாக அழைப்பு கடிதம்  தெரிவிக்கப்படும் என்றும்,

மேலும் விவரங்களுக்கு

SimCoagri

https://simcoagri.com/ என்ற இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம் என்றும் விண்ணப்ப படிவங்களை அதே தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும்,

மேலும் பணியிடங்களுக்கு  விண்ணப்ப படிவம் மற்ற விவரங்களை தெரிந்திட மேற்காணும் இணையதளம் முகவரிக்கு சென்றும்

சிம்கோ (SIMCO)  தலைமை அலுவலகம்,

டவுன்ஹால் வளாகம்

பழைய பேருந்து நிலையம் அருகில் வேலூர் - 632004 என்று விலாசத்திற்கு சென்று நேரடியாக விண்ணப்ப படிவங்களை பெற்றும்  மற்ற சந்தேகங்களையும் கேட்டறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.