Type Here to Get Search Results !

வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு

வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு



வழங்கும் நிறுவனத்தின் பெயர் : வருமான வரித்துறை
வேலையின் தன்மை : அரசு வேலையின்
பெயர் :வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், ஸ்டெனோகிராபர் தரம் - II, மல்டி டாஸ்கிங் ஊழியர்கள்
மொத்தப் பணியிடங்கள்: 55
கல்வி தகுதி : 10 , 12 ஆம் வகுப்புப் படிப்பு முடித்திருக்க வேண்டும்
. தகுதி
மாத ஊதியம். : ரூ 142 400
வயதுவரம்பு: 25 வயது முதல் 30 வயது வரை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.16 - 1 - 2024


விண்ணப்பிக்கும் முறை:கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு சம்பள விகிதம் வயது வரம்பு மற்றும் அனைத்து பிற தகவல்களைப் பார்த்து எப்படி விண்ணப்பம் அளிப்பது என்பதைப் பற்றிய விரிவான விளக்கங்களைப் பெறலாம்
https://incometaxrajasthan.gov.in/public/upload/Sports_0001.pdf


தேர்வு முறை

எழுத்துத் தேர்வு நேர்முகத் தேர்வு. தகுதிப் பட்டியல், ஆவண சரிபார்ப்பு, தடங்கள் சோதனை, திறன் தேர்வு / ஸ்டெனோகிராபி தேர்வு ஆகிய தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப் படுபவர்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.