இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-ல் வேலைவாய்ப்பு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் -ல் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இந்த பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணி வழங்கும் நிறுவனத்தின் பெயர்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
வேலையின் பெயர் : Apprentice
கல்வித் தகுதி : 12வது , ஏதேனும் பட்டம் , B.Com டிப்ளமோ | டி|
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 473
மாத ஊதியம் ரூ 8000 முதல் ரூ 13000 வரை
பணிபுரிவதற்கான இடங்கள் :இந்திய முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பம் அனுப்பப்படும் தொடங்கும் நாள் : ஜனவரி 20 -2024 முதல்
விண்ணப்பம் அளிக்க வேண்டிய கடைசி நாள் : பிப்ரவரி - 1 -2024 வரை
வயது வரம்பு
18 வயது முதல் 24 வயது வரை
மேலும் வயது வரம்பு பற்றிய விரிவான தகவலுக்கு கீழ்காணும் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரி சென்று பார்வையிட்டு பயன்பெறலாம்
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு
நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம் : இல்லை
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
https://plapps.indianoilpipelines.in/PLApprentice/user/login_active_recruitments
மேலும் பல்வேறு விரிவான தகவல்கள் அறிய அதிகாரபூர்வமான இணைய தளம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி