சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப்கிளாசிக்கல் தமிழ் - CICT வேலைவாய்ப்பு 2024
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப்கிளாசிக்கல் தமிழ் - CICT
வேலையின் வகை அரசு வேலை
வேலையின் அறிவிப்பு என்:
வேலையின் பெயர். பேராசிரியர்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வித் தகுதி :மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பணிபுரியும் இடம்: சென்னை, தமிழ்நாடு
மாத ஊதியம்:
UGC யின் படி 7வது CPC யின் நிலை 14 ன் படி ஊதியம் வழங்கப்படும்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
விண்ணப்பம் அளிக்க வேண்டிய முகவரி
பதிவாளர் செம்மொழி தமிழ் மத்திய நிறுவனம் ,செம்மொழி சாலை பெரும்பாக்கம் சென்னை - 600100
விண்ணப்பிக்க கடைசி நாள். 8 - 2 - 2024
அதிகாரப்பூர்வமான இணையதளம்
கல்வித்தகுதி வயது வரம்புமற்றும்பல்வேறு தகுதிகளை விரிவான முறையில் பார்த்திட
https://cict.in/cict2023/newtamil/
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்வதற்கு
https://cict.in/cict2023/wp-content/uploads/2024/01/1.CICT-Professor-Advt.pdf
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி