Type Here to Get Search Results !

யூனியன் பொது சேவை அனையத்தில் வேலை வாய்ப்பு காலியிடம் 1056

யூனியன் பொது சேவை அனையத்தில் வேலை வாய்ப்பு காலியிடம் 1056 


யூனியன் பொது சேவை ஆணையத்தில் சிவில் சர்வீஸ் எக்ஸாம்நேசன் பிரிவில் 1056 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தற்பொழுது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது .இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

யூனியன்பொது சேவை  ஆணையம்

வேலையின் வகை :அரசு வேலை

வேலையின் பெயர் : Civil Services Examination

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:: 1056

கல்வித் தகுதி : 

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் 

டிகிரி முடித்திருக்க வேண்டும்

மாத ஊதியம் : ரூ 40000 முதல் 120000 வரை

வயது வரம்பு: 21 வயது முதல் 32 வயது வரை

தேர்வு செய்யப்படும் முறை

முதற்கட்ட தேர்வு

முதன்மை தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்க வேண்டிய முறை : ஆன்லைன் 

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :

https://upsc.gov.in/

https://upsconline.nic.in/upsc/OTRP/

மேலும் விபரங்களுக்கு

https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-24-engl-140224.pdf

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : மார்ச் 5 2024


விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு . https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-24-engl-140224.pdf



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.