Type Here to Get Search Results !

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வேலை வாய்ப்பு - Technician Aprentice

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வேலை வாய்ப்பு - Technician Aprentice  


 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகம் சார்பில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப டெக்னீசியன் apprentie மொத்தம் 500 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

வேலையின் வகை :அரசு வேலை

வேலையின் பெயர் :

Technician Apprentice

 

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:: 500

கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

Technician Apprentice

 Diplomo in the field 

அல்லது

ECE (ece) or EEE or it அல்லது 

Civil Mechanical Engineering


மாத ஊதியம் : ரூ8000

வயது வரம்பு:அரசு விதிகளின்படி

தேர்வு செய்யப்படும் முறை

நேர்முகத் தேர்வு

பணிபுரிவதற்கான இடம் . : சென்னை தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் : இல்லை

விண்ணப்பிக்க வேண்டிய முறை ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :

விண்ணப்பிக்க https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action  

https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action

 விண்ணப்பிக்க

வேண்டிய கடைசி நாள் : Feb 20-2024

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :

http://boat-srp.com/wp-content/uploads/2024/02/TANGEDCO_Notification_updated.pdf 

அதிகாரப்பூர்வமான இணையதளம்

https://www.tangedco.org/en/tangedco/


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.