Type Here to Get Search Results !

எஸ் பி ஐ வங்கியில் வேலை வாய்ப்பு SBI Job

எஸ் பி ஐ வங்கியில் வேலை வாய்ப்பு SBI Job 


 பாரதிய ஸ்டேட் வங்கியாக கருதப்படும் sbi வங்கியில் மேலாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

(SBI Bank )பாரதிய ஸ்டேட் வங்கி

வேலையின் வகை :அரசு வங்கி வேலை

வேலையின் பெயர் :  மேலாளர் (கடன் ஆய்வாளர்)

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 50

கல்வித் தகுதி : 

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

அரசாங்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டதாரி (எந்தவொரு துறையிலும்) மற்றும் எம்பிஏ (நிதி) / PGDBA / PGDBM / MMS (நிதி) / CA / CFA / ICWA.


பணிபுரிவதற்கான இடங்கள் இந்தியா முழுவதும்

மாத ஊதியம் : ரூ 63840 முதல் 78230 வரை

வயது வரம்பு : 25 வயது முதல் 35 வயது வரை 

விண்ணப்பக்கட்டணம் பொது பிரிவினர்

EWS / OBC ஆகியோருக்கு ரூ 750

எஸ்சி எஸ்டி PWBDஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

தேர்வு செய்யப்படும் முறை : 

நேர்காணல் குறுகிய பட்டியல் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முறை :ஆன்லைன் மூலம்

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : https://recruitment.bank.sbi/crpd-sco-2023-24-33/apply

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :

13 - 2 - 2024 முதல் 4-3- 2024 வரை

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :

https://sbi.co.in/

https://bank.sbi/documents/77530/36548767/12022024_CRPD_SC0_2023-24_33.pdf/ffb0bf9b-3328-ca6d-4180-06b6c9ef115a?t=1707746478481


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.