Type Here to Get Search Results !

1132 ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நீடிப்பு

1132 ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நீடிப்பு 



பள்ளிக்கல்வி அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் - 18 மாதிரிப் பள்ளிகளுக்கு  தோற்றுவிக்கப்பட்ட 306 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 126 ஆசிரியரல்லாத பணியிடங்கள் மற்றும் 2013-2014 மற்றும் 2014-2015 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு தோற்றுவிக்கப்பட்ட 700 (350+50) ஆசிரியர் பணியிடங்கள் மொத்தம் 1132 தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2024 முதல் 31.12.2028 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில்ஆணை வெளியிடப்படுகிறது


மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் முகவரிக்கு சென்று பார்த்து விரிவான விளக்கங்களை தெரிந்து கொள்ளலாம்

https://drive.google.com/file/d/1pod41AeJO357nsm6kMpJgHXKYTWQMtuq/view?fbclid=IwAR309hu8vMFAfHo-_zO22LfIvFParDd1oytg7vO_gjbwqtAsYXyuMNBCkDE

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.