விவசாய ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு 2024
கீரிட் CREED Krishi Vigyan Kendra என்று கூறப்படும் வேளாண் அறிவியல் மையத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீரிட் வேளாண்மை அறிவியல் மையம்
வேலையின் வகை : அரசு வேலை
வேலையின் பெயர் :பொருள் நிபுணர் (எஸ்எம்எஸ்)
சுருக்கெழுத்தாளர் கிரேடு Ill
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: அறிப்பு இல்லை
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
கால்நடை அறிவியல் அல்லது விலங்கியல் அறிவியல் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்
சுருக்கெழுத்தாளர் கிரேடு Ill
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி உடன்
80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறனும்
நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற அடிப்படையில் தட்டச்சு எழுதும் திறனும் இருக்க வேண்டும்
மாத ஊதியம் :
ரூ 56100
சுருக்கெழுத்தாளர் கிரேடு Ill
ரூ 25000
வயது வரம்பு: 35 வயதுக்குள்
சுருக்கெழுத்தாளர் கிரேடு Ill
27வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்க வேண்டிய முறை: தபால்
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிப்பது குறித்து விரிவான தகவலை தெரிந்து கொள்ளலாம்
முதலில் கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று வேலைவாய்ப்பு தகுந்த விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அதனுடன் கல்வி தகுதி மற்றும் இதர சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்கணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பலாம்
விண்ணப்பம் குறித்த இணையதள முகவரி
விண்ணப்பம் அளிக்க வேண்டிய முகவரி
தலைவர், ஐசிஏஆர் - கிருஷி விக்யான் கேந்திரா, சோழமாதேவி அஞ்சல், ஜெயங்கொண்டம் (வழியாக), உடையார்பாளையம் தாலுகா, அரியலூர் மாவட்டம் - 612 902, தமிழ்நாடு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 1 - 3 - 2024
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி