Type Here to Get Search Results !

பிரசார் பாரதியில் வேலை வாய்ப்பு 2024

 பிரசார் பாரதியில் வேலை வாய்ப்பு 2024


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

பிரசார் பாரதி

வேலையின் வகை : அரசு வேலை

வேலையின் பெயர் :

நகல் எழுத்தாளர் 

உள்ளடக்க நிர்வாகி

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 5



கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

பத்திரிக்கை துறையில் பட்டம் / முகலை டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்

சமூக ஊடகம் அல்லது தொடர்பு உள்ள துறையில் மூன்று வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும்

மாத ஊதியம் :

ரூ 25000 முதல் ரூ 30000 வரை

வயது வரம்பு:

தேர்வு செய்யப்படும் முறை

விதிமுறைகளின் படி விண்ணப்பத்தாளர்களின் தேர்வு அல்லது நேர்காணலை நடத்துவதற்கான உரிமையை பிரசார் பாரதி கொண்டுள்ளது

விண்ணப்பிக்க வேண்டிய முறை :


விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

பிரஷர் பாரதி

 https://applications.prasarbharati.org/

 என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ள நாளிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

பிரஷர் பாரதி

 https://applications.prasarbharati.org/

 என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ள நாளிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

https://prasarbharati.gov.in/wp-content/uploads/2024/02/88677-RNULucknow-NIA_dated_21-02-2024-Copy_Writer.pdf


https://prasarbharati.gov.in/wp-content/uploads/2024/02/88677-RNULucknow-NIA_dated_21-02-2024-Content_Executive.pdf


https://prasarbharati.gov.in/

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம் சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட





கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.