Type Here to Get Search Results !

1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு பிப் 14 முதல் விண்ணப்பிக்கலாம்

 1768 இடைநிலை ஆசிரியர்  பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு பிப் 14 முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழக அரசு சார்பில் கல்வித்துறையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம்  மூலம் புதிய  பணியாளர்களை நிரப்புவதற்காக அமைக்கப்பட்டு பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பப்பட்டு வருகிறது 


தற்பொழுது டிஆர்பி மூலம் புதிதாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது .இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :ஆசிரியர் தேர்வு வாரியம்

வேலையின் வகை :அரசு வேலை

வேலையின் பெயர் :இடைநிலை ஆசிரியர்கள்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 1768

கல்வித் தகுதி :மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் 


அரசு அல்லது இசிஜி பல்கலைக்கழகங்கள் மூலம் அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் மேற்காணும் பணியிடங்களுக்கு தகுந்தாற்போல்

தொடக்கக்கல்வி பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லதுபன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் இடைநிலைஆசிரியர் நான்கு வருட பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ,தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் படித்த ஆசிரியர்பட்டைய படிப்புதமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாத ஊதியம் : ரூ 26 600 முதல் ரூ 75900 வரை 

வயது வரம்பு: 18 வயது முதல் 58 வயதிற்குள் இருக்க வேண்டும் 

தேர்வு செய்யப்படும் முறை:

மேற்காணும் இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு ,எழுத்துத் தேர்வு



சான்றிதழ் சரிபார்ப்பு

 என்ற அடிப்படையில் நடைபெறும் என்றும் எழுத்து தேர்வு ஆனது ஏப்ரல் மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கட்டணம் :எஸ்சி எஸ்டி மற்றும்மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 300

மற்ற அனைத்து பொதுப்பிரிவினர்களுக்கும் ரூபாய் 600

விண்ணப்பிக்க வேண்டிய முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :    https://trb.tn.gov.in/

என்றஇணையதளம்முகவரிக்கு சென்றுஅதிகாரப்பூர்வமான தளத்தின் விண்ணப்பம் பெற்றுபூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 14-2-2024

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15 - 3 - 2024

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :https://www.trb.tn.gov.in/admin/pdf/994791851SGT%20Notification%20%20-%202024.pdf

அதிகாரப்பூர்வமான இணையதளம் :

https://www.trb.tn.gov.in/


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.