Type Here to Get Search Results !

வேளாண் பட்ஜெட் டில் அறிவித்த திட்டங்கள் முழு விபரம் 2024 - 2025

வேளாண் பட்ஜெட் டில் அறிவித்த திட்டங்கள் முழு விபரம் 2024 - 2025

தமிழக அரசு சார்பில் 2024 2025 ஆம் ஆண்டுக்குரிய வேளாண் பட்ஜெட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் தாக்கல்  செய்ததில் தானியங்கி நீர்பாசன மூலம் விவசாய நிலங்களில் அமைப்பதற்காக ரூ 27.50 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டதாகவும்



மூலிகை பொடி தாவரங்களை ஊக்குவிப்பதற்காக 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் , வேளாண் கண்காட்சி நடத்திட ஒன்பது கோடி நிதி ஒதுக்கிட்டும்

ஆடு கோழி வளர்ப்புக்கு ரூ 200 கோடி வட்டி மானியம்,தமிழகத்தின் இருந்து 10 பொருட்கள் பூவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உட்பட பல்வேறு வேளாண் சார்ந்த பட்ஜெட் தாக்கலை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார் மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் pdf வடிவிலான வேளாண் பட்ஜெட் இணைப்பினை விரிவான தகவல்களை பார்த்து பயன்பெறலாம்

https://drive.google.com/file/d/1wrPzAe-pmvAJjBPU8hMTI_aCCSh_EuYR/view?usp=drivesdk    



மேற்கண்ட பகுதியினை அழுத்தி வேலன் பட்ஜெட்டை விரிவான முறையில் பார்த்து பயன் பெறலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.