கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை வாய்ப்பு KVS Job 2024
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
கேந்திரிய வித்யாலயா பள்ளி (Kvs)
வேலையின் வகை : அரசு வேலை
வேலையின் பெயர் :
முதன்மை ஆசிரியர்(PRT)
முதுகலை பட்டதாரி ஆசிரியர்(PGT)
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்(TGT)
தமிழ் ஆசிரியர்
கணினி பயிற்றுவிப்பாளர்
விளையாட்டு மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்
சிறப்புக் கல்வியாளர்
மேற்கண்ட பணிகளுக்கு தகுந்தவாறு பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
மேற்கண்ட பணிகளுக்கு தகுந்தவாறு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
எம் எஸ் சி , பி எட் ,பி இ, பிடெக் ,பி எஸ் சி போஸ்ட் கிரேடட் டிகிரி, பிஇ பிஎட்பி ஏ டிப்ளமோ எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்
மற்றும் தொடர்பு உடைய பணிகளுக்கு தகுந்தாற்போல் கல்வித்தகுதி இருக்க வேண்டும்
இதர தகுதிகள்
மாத ஊதியம் : ரூ 21 250 முதல் ரூ 27500 வரை பணிகளுக்கு தகுந்தாப்பு மாத ஊதியம் வழங்கப்படும்
வயது வரம்பு : 65வயதுக்குள் இருக்கமுடித்திருக்க வேண்டும் வேண்டும்
வயது தளர்வு பற்றிய தகவல்கள் விரிவாக பார்க்க அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் பார்த்து பயன்பெறலாம்
தேர்வு செய்யப்படும் முறை :
23 2 - 2024 25-2 2024 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நாளில் நேர்காணல் மூலம் இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யப்படுபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
நேர் காணல் / முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்க வேண்டிய முறை : Walk in Intervie
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டு உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து நேர்காணல் நடைபெறும் நாளில் 8 மணி முதல் 10 மணிக்குள் நே ரில் சமர்பிக்க வே ண்டும்
PM
SHRI Kendriya Vidyalaya
No: 1 Narimedu
Madurai - 625002
மேலும் தகவல்களுக்கு
0452 - 2531361 என்ற தொலைபேசி எண்ணின் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு அறியலாம்
என்ற இணைய தள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :
23 - 2- 2024
25-2-2024
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி