Type Here to Get Search Results !

தேனி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024

தேனி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

தேனி மாவட்ட நல்வாழ்வு சங்கம்

வேலையின் வகை :அரசு

வேலையின் பெயர்

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

பல்நோக்கு பணியாளர்

ஆடியோமெட்ரிஷியன்

பேச்சு சிகிச்சையாளர்

பிசியோதெரபிஸ்ட்

மருத்துவமனை தர மேலாளர்

டிஸ்பென்சர்

ஆயுஷ் மருத்துவர்

சிகிச்சை உதவியாளர்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:



டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் : 2


பல்நோக்கு பணியாளர் : 4


ஆடியோமெட்ரிஷியன் : 2


பேச்சு சிகிச்சையாளர் : 1


பிசியோதெரபிஸ்ட் : 1


மருத்துவமனை தர மேலாளர் : 1


டிஸ்பென்சர் : 6


ஆயுஷ் மருத்துவர் : 3


சிகிச்சை உதவியாளர் : 2

கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் : Any Degree with DCA,

அல்லது

Computer degree

பல்நோக்கு பணியாளர் :

8வது பாஸ்

ஆடியோமெட்ரிஷியன் : 12 ஆம் வகுப்புடன் 1year Computer  Course Audiometry

பேச்சு சிகிச்சையாளர் :

பேச்சு நோயியல் மற்றும் சிகிச்சையில் பி.எஸ்சி அல்லது எம்.எஸ்சி

பிசியோதெரபிஸ்ட் :

இரண்டு வருட அனுபவத்துடன் பிசியோதெரபியில் இளங்கலை பட்டம்

மருத்துவமனை தர மேலாளர் :

மருத்துவமனை நிர்வாகம் அல்லது சுகாதார மேலாண்மை அல்லது பொது சுகாதார துறையில் முதுகலை பட்டம்

டிஸ்பென்சர் :

பார்மசி அல்லது ஒருங்கிணைந்த மருந்தகத்தில் டிப்ளமோ

ஆயுஷ் மருத்துவர் :

BSMS பட்டம் அல்லது MD ஒன்று முதல் இரண்டு வருட அனுபவம்

சிகிச்சை உதவியாளர் :

டிப்ளமோ இன் நர்சிங் தெரபி

மாத ஊதியம் :

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் : ரூ 10000 To 13500

பல்நோக்கு பணியாளர் : ரூ 8500

ஆடியோமெட்ரிஷியன் : ரூ 17250

பேச்சு சிகிச்சையாளர் :ரூ 17000

பிசியோதெரபிஸ்ட் : ரூ 13000

மருத்துவமனை தர மேலாளர் :ரூ 60000

டிஸ்பென்சர் :ரூ 15000

ஆயுஷ் மருத்துவர் : ரூ 40,000

சிகிச்சை உதவியாளர் : ரூ 15000

வயது வரம்பு: 35 year

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய முறை : தபால் மூலம் 



விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பம் குறிந்த   முகவரி :

நிர்வாக செயலாளர்,

மாவட்ட சுகாதார சங்கம்,

O/o சுகாதார சேவைகளின் துணை இயக்குநர்,

கலெக்டர் அலுவலகம் பின்புறம்,

தேனி-625531.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :

தொடக்கம் : 20 - 2 - 2024

கடைசி நாள்: 26-2- 2024

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு. :

https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2024/02/2024021952.pdf

இணையதளம் :

https://theni.nic.in/notice_category/recruitment/

விண்ணப்ப படிவம்

https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2024/02/2024021952.pdf


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.