Type Here to Get Search Results !

ECIL சென்னை வேலைவாய்ப்பு 2024

ECIL சென்னை வேலைவாய்ப்பு 2024



வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

ECIL சென்னை 

வேலையின் வகை :-

வேலையின் பெயர் : Project Engnieer

Technical officer

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: . : 75


கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

BE / BTech

மாத ஊதியம் : ரூ 24500 முதல் ரூ 50000 வரை

வயது வரம்பு: குறிப்பிடவில்லை

தேர்வு செய்யப்படும் முறை: தபால்

நேர்முகத் தேர்வு Mach 4 - 2024

விண்ணப்பிக்க வேண்டிய முறை

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பத்தினை படித்து  பயன்பெறலாம்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

ECIL,

பொருளாதார நிபுணர் மாளிகை,

அஞ்சல் பெட்டி எண்: 3148,

S-15 தொழிற்பேட்டை,

கிண்டி,

சென்னை-600032.



விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் வின்னப்ப படிவம்

https://www.ecil.co.in/jobs/Application_Form_New.pdf

இணையதளம் :

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.