மதுரை காமராஜர்பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 2024
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
வேலையின் வகை :அரசு வேலை
வேலையின் பெயர் : quest Lecturer
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை::7
கல்வித் தகுதி :மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் தொடர்புடைய துறைகளில் இளங்கலை பட்டம் (B.Com/BBA/BA/B.Sc). தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மாத ஊதியம் : அரசு விதிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்படும்
வயது வரம்பு:அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்த்து பயன் பெறலாம்
பணி புரிவதற்கான இடங்கள் மதுரை தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய முறை :தபால் மூலம்
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு கீழ்காணும் முகவரிக்கு அனுப்பலாம் முகவரி :பிரின்ஸ்பால் இன்சார்ஜ்
மதுரை காமராஜர் பல்கலைக்கழககல்லூரி
2 அழகர் கோயில் ரோடு,மதுரை 625002
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : Feb 6 - 2024
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :https://mkuniversity.ac.in//new/Notification%202024/Soft%20Copy%20of%20Notification.pdf
மேலும் வயது வரம்பு சம்பள விகிதம் மற்றும் பல்வேறு தகவல்களை அதிகாரப்பூர்வமான இணைய தள முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்
https://mkuniversity.ac.in/new/
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி