பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான மன்ற போட்டிகள் நடத்திட வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த வருகிறது அதேபோல் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு ஊக்கத்தையும் வழங்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான மன்ற போட்டிகள் நடத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளனர்
இலக்கிய மன்றம் மற்றும் வினாடி வினா போட்டிகள் 27 - 2 - 2024 ஆம் தேதி தொடங்கி 29 - 2 -- 2024ஆம் தேதி முடிவடைகிறது
சிறார் திரைப்படம் வெளியிடுதல் போட்டிகள்
5 - 3 - 2024 முதல் 7-3 -2024 வரை நடைபெறுகிறது
வானவில் மன்றம்
12 3 2024 தொடங்கி 15 3 2024 வரை நடைபெறுகிறது
மேலும் விரிவான தகவல்களை பார்த்திட கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம் சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி