இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வாய்ப்பு AAI AERO 2024
இந்திய விமான நிலையம் ஆணையத்தின் மூலம் தற்பொழுது (JE) ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்புக்கு கீழ்காணும் தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
இந்திய விமான நிலைய ஆணையம் AAI
வேலையின் வகை : அரசு வேலை
வேலையின் பெயர்
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (இளைய நிர்வாகி)
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 490
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் -கட்டிடக்கலை - 3
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் -பொறியியல் சிவில் - 90
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் -பொறியியல் மின்சாரம் - 106
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் -எலக்ட்ரானிக்ஸ் - 278
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் -தகவல் தொழில்நுட்பம் - 13
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
கட்டிடக்கலை,தொழில்நுட்பம்,பொறியியல் அல்லது MCA இனங்கலைபட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
முக்கியமாக கேட் 2024 ல் விண்ணப்பதாரர்கள் சரியான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
மாத ஊதியம் : ரூ 40000 - 3% - 140000 (DA) ஊதியம் வழங்கப்படும்
வயது வரம்பு :
1.05.2024 ன்படி விண்ணப்பத்தாளர்கள் குறைந்தபட்ச வயது 27 வயதாக இருக்க வேண்டும்
மேலும் அரசு விதிகளின்படி வயது தளர்வு உள்ளது
தேர்வு செய்யப்படும் முறை
gate 2024 ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்ப கட்டணம் :
நேர்கானும் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்ப கட்டனமாக ரூபாய் 300 ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்
எஸ்சி எஸ்டி PWBD ஆகிய பிரிவுகளை சேர்ந்த நபர்கள் ஆப்ரட்டீஸ் பயிற்சி முடித்திருந்தால் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை
விண்ணப்பிக்க வேண்டிய முறை :ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :
https://www.aai.aero/en/careers/recruitment
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :
மேலும் விபரங்களுக்கு
https://www.aai.aero/
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
தொடக்கம் :2-4 - 2024
கடைசி நாள் : 1-5 - 2024
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி