Type Here to Get Search Results !

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வீடியோ வடிவில் பாடங்களை பார்ப்பது எப்படி

 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வீடியோ வடிவில் பாடங்களை பார்ப்பது எப்படி


பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுத்து வரும் நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் மூலம் மாணவர்கள் பாடங்களை எளிதாக படிக்கும் வகையில் வீடியோ வடிவில் பார்ப்பதற்காக புதிய செய்தியை தொடங்கி வைத்துள்ளார்

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தங்களுடைய பாடங்களை வீடியோ வடிவில் பார்ப்பதற்கு மணற்கேணி என்ற பெயரில் இணையதள முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்


https://manarkeni.tnschools.gov.in/auth/login?returnUrl=%2F%3Ffbclid%3DIwAR0HBa7XyXKf114Hlf4iwPRBKBf2XuEqt16JKyJ44Qs0rAtQq8m66_cf6ek 

எங்கள் வாட்சப் குழுவில் இணைய

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.