திருவள்ளூர் மாவட்ட நல சங்கத்தில் வேலை வாய்ப்பு 2024
திருவள்ளூர் மாவட்ட நல சங்கத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் .மேலும் இதற்கு குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு முதல் டிகிரி முடித்து இருக்க வேண்டும் .மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் கீழே உள்ள வழிமுறையின் படி விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
திருவள்ளூர் மாவட்ட நல சங்கம்
வே
லையின் வகை : அரசு வேலை
வேலையின் பெயர் :
ரெஃப்ரிஜிரெசன் மெக்கானிக்
உதவியாளர்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
லேப் டெக்னீசியன்
ஆபீஸ் அசிஸ்டன்ட்
மருந்து வழங்குனார்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 19
ரெஃப்ரிஜிரெசன் மெக்கானிக்
உதவியாளர் - 13
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 2
லேப் டெக்னீசியன் - 1
ஆபீஸ் அசிஸ்டன்ட் - 1
மருந்து வழங்குனார் - 1
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
ரெஃப்ரிஜிரெசன் மெக்கானிக் -ஐடிஐ மெக்கானிக் முடித்திருக்க வேண்டும் ஏசி மெக்கானிக் படித்திருக்க வேண்டும்
உதவியாளர் : எட்டாம் வகுப்பு
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் : டிகிரி
லேப் டெக்னீசியன் : டிப்பளமோ இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி
ஆபீஸ் அசிஸ்டன்ட் : 10 ஆம் வகுப்பு
மருந்து வழங்குனார் : D Pharm
மாத ஊதியம் :
ரெஃப்ரிஜிரெசன் மெக்கானிக் - ரூ20,000
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் : ரூ15000
லேப் டெக்னீசியன் : ரூ 13000
ஆபீஸ் அசிஸ்டன்ட் : 10,000
மருந்து வழங்குனார்: ஒரு நாளைக்கு 750 ரூபாய்
மேற்கண்ட உதவியாளர் பணக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 300 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு : 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு பற்றிய தகவல்கள் விரிவாக பார்க்க அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் பார்த்து பயன்பெறலாம்
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்க வேண்டிய முறை : தபால் / நேரில்
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு தபால் / நேரடையாக விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டி முகவரி :
நிர்வாக செயலாளர்,
மாவட்ட சுகாதார சங்கம்,
O/o சுகாதார சேவைகளின் துணை இயக்குநர்,
திருவள்ளூர்-602001.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
Feb - 19- 2024
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
https://tiruvallur.nic.in/notice_category/recruitment/
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி