Type Here to Get Search Results !

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்


தமிழக மற்றும் புதுச்சேரியில்பொதுத்தேர்வு எழுதும்  பிளஸ் டூ மாணவர்களுக்கு மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மார்ச் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் கால் டிக்கெட் வெளியிடப்படுகிறது. அதாவது 20 2 2024பிற்பகல் முதல்

https://www.dge.tn.gov.in/

 என்ற முகவரிக்கு சென்று யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.