மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும்போது நடத்துனர் ஓட்டுநர் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
மத்திய மாநில அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு செயல்பாடுகளையும் பல்வேறு மானிய திட்டங்களையும் அறிவித்து வெளியிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணம் செய்யும் பொழுது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
எங்கள் whatsapp குழுவில் இணைய
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி