Type Here to Get Search Results !

TNPSC தமிழ்நாடு தடயவியல் இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியீடு தொடர்பான அறிவிப்பு

 TNPSC தமிழ்நாடு தடயவியல் இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியீடு தொடர்பான அறிவிப்பு


மத்திய மாநில அரசு சார்பில் பல்வேறு   காலி பணியிடங்களை  நிரப்புவதற்காக மத்திய மாநில அரசு சார்பில் தனித்தனியாக வாரியங்களை அமைக்கப்பட்டு பணி இடங்களை நிரப்பப்பட்டு வருகிறது

இதேபோல் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு உருவாக்கி  பல்வேறு பணிகளை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிட்டு தேர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு காலிப்பணியிடங்களில் பணியாளர்களை நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தடவியல் அறிவியல் சார் நிலைப் பணியிடங்கள் அடங்கியஇளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிவிப்பினை கீழ்காணும்  படிவத்தினை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்


எங்கள் whatsapp குழுவில் இணைய

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.