Type Here to Get Search Results !

சுகாதாரத்துறை சார்பில் மருந்தாளுனர் உட்பட பல்வேறு வேலை வாய்ப்பு

சுகாதாரத்துறை சார்பில் மருந்தாளுனர் உட்பட பல்வேறு வேலை வாய்ப்பு  


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் : கிருஷ்ணகிரி District health Society

வேலையின் வகை : அரசு வேலை

வேலையின் பெயர் : 

ஆயுஷ் / சித்தா டாக்டர்

மருந்தாளுனர் 

விநியோகிப்பவர்

சிகிச்சை உதவியாளர் 

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்

(MTS லேப் டெக்னீசியன் , மருந்தாளுனர் )

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை::37

ஆயுஷ் / சித்தா டாக்டர் - 4

மருந்தாளுனர் - 1

விநியோகிப்பவர் - 8

சிகிச்சை உதவியாளர் - 2

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 10

ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர் - 12


கல்வித் தகுதி :மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

ஆயுஷ் / சித்தா டாக்டர் - BSMS (or) BHMS பட்டம்

மருந்தாளுனர் - பார்மசி டிப்ளமோ

விநியோகிப்பவர்:-பார்மசி டிப்ளமோ

சிகிச்சை உதவியாளர் :டிப்ளமோ நர்சிங் தெரபிஸ்ட்

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் : 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி

ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர் :மருத்துவ ஆயுத தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்

மாத ஊதியம் : ரூ 13000 முதல் 40000 வரை

வயது வரம்பு: 18 வயது முதல் 34 வயது வரை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்க வேண்டிய முறை :



விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு கீழே உள்ள இணையதளம் முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்

மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு மற்ற விரிவான தகவல்களை பார்த்து பயன்பெறலாம்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : District health Society

0/ o Deputy Director of health Services

Collector office Back Side

Krishnagiri - 631115

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21 - 2 -2024

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :

https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2024/02/2024021219.pdf

அதிகாரப்பூர்வமான இணையதளம் முகவரி

https://krishnagiri.nic.in/



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.