Type Here to Get Search Results !

சென்ட்ரல் வங்கியில் வேலை வாய்ப்பு Central Bank of india Job

சென்ட்ரல் வங்கியில் வேலை வாய்ப்பு Central Bank of india Job 



மத்திய அரசு வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது

இந்த பணியிடங்களுக்கு பட்டதாரி அல்லது முதுகலை பட்டதாரியாக முடித்து இருக்க வேண்டும்.மேற்காணும் கல்வி தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

வேலையின் வகை :வங்கி வேலை

வேலையின் பெயர் :  Faculty (ஆசிரியர்)

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு இடங்கள்

கல்வித் தகுதி : 

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் 

பட்டதாரி  அல்லது முதுகலை பட்டதாரி

மாத ஊதியம் : ரூ 20000

வயது வரம்பு : 22 வயது முதல் 40 வயது வரை

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் 

விண்ணப்பிக்க வேண்டிய முறை : தபால் மூலம்

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு  அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள முகவரிக்குதபால் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்


விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :

 https://centralbankofindia.co.in/en/recruitments

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

14-2- 2024 முதல் 28 - 2 - 2024 வரை 

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :

https://docs.google.com/document/d/1ikwTD7-XSsRFWgXrBdyD_sly72cY-utG/edit?usp=drivesdk&ouid=112097964623514129407&rtpof=true&sd=true

பணி புரிவதற்கான இடங்கள் :இந்திய முழுவதும் 

விண்ணப்ப கட்டணம் .  இல்லை


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.