மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் தொடக்கம்
தற்பொழுது உள்ள இளைஞர்கள் மத்தியில் மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பில் சேர வேண்டும் என்ற எண்ணம் அதிக அளவு இருந்து வருகிறது .இதனால் இளைஞர்கள் அனைவரும் உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு உட்பட பல்வேறு மாதிரி தேர்வுகளை எழுதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் மருத்துவராக படிப்பதற்கு நீட் தேர்வு எனப்படும் நுழைவு தேர்வு நடைபெற உள்ளது இந்த நீட் நுழைவுத் தேர்வுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
விண்ணப்பம் தொடங்கும் நாள் : 10- 2 - 2024
விண்ணப்பிக்க கடைசி நாள் :9-3 - 2024 இரவு 9 மணி வரை
நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
https://www.nta.ac.in/?fbclid=IwAR1erGrD1pBFF9UhTqSBssXedG0BSQG8sR53E-R_h1GsAoJ1wzdf5lIjcnk
ஆகிய இணையதளம் முகவரிக்கு சென்றுவிண்ணப்பம் அளித்துபயன்பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி