Type Here to Get Search Results !

தமிழக காவல்துறையில் வேலை வாய்ப்பு - 2024

தமிழக காவல்துறையில் வேலை வாய்ப்பு - 2024 


 தமிழக காவல்துறையில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது மேலும் 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

  வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

தமிழக காவல்துறை சுருக்கெழுத்து பணிபகம்

அறிவிப்பு என் 01/2024


வேலையின் வகை :அரசு வேலை

வேலையின் பெயர் : Junior Reporter

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 54

கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

பன்னிரண்டாம் (12) வகுப்பு தேர்ச்சி உடன் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மாத ஊதியம்  : ரூ 36200 முதல் ரூ 114800 வரை

வயது வரம்பு. 18 வயது முதல் 34 வயது வரை

தேர்வு செய்யப்படும் முறை

Skill Test நேர்காணல், திறன் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய முறை : ஆப் லைன்

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

தொடங்கும் நாள்: 15-3-2024

கடைசி நாள்: 15-4-2024

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 

https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/notification14032024.pdf 




விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மேற்காணும்  பணியிடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து சுய சான்று அளிக்கப்பட்ட புகைப்பட நகலுடன்

தேர்வு குழு ,காவல்துறை சுருக்கெழுத்து  பணியாகம் ,தலைமையகம் /இரண்டாவது தளம் பழைய கடற்கரை பாதுகாப்பு குழு கட்டிடம் ,டிஜிபி அலுவலக வளாகம், மயிலாப்பூர்  சென்னை 4

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt


தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.