தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பாக முன் பதிவு செய்யலாம் புதிய அறிவிப்பு
தமிழக அரசு சார்பில் போக்குவரத்து வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பண்டிகை காலங்கள் திருவிழாக்கள் தொடர் விடுமுறை நாட்களில் மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்வதற்கும் அதே போல் தங்களுடைய கிராமத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்வதற்கும் பேருந்துகளில் இருக்கை வசதியை உறுதி செய்யும் விதமாக முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது .மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் 30 நாட்கள் இருந்து இருந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதி முதல் பயணம் முன்பதிவு காலம் 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
மேலும் இந்த முன் பதிவு செய்து கொள்ளும் நபர்கள் கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .அதேபோல் மொபைல் ஆப் மூலமும் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி