அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தமிழக அரசின் புதிய அறிவிப்பு
மத்திய மாநில அரசுகள் சார்பில் பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பல்வேறு செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் இருந்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் காலை உணவு திட்டமும் தொடங்கப்பட்டது. இந்த திட்டமானது அரசு தொடக்கப் பள்ளிகளில் மட்டும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் தற்பொழுது அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்படும் என்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தை பற்றி மேலும் விரிவான தகவலினை பெற கீழ்காணம் இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு பயன்பெறலாம்
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி