Type Here to Get Search Results !

விமான நிலையத்தில் Costomer Service Agent வேலைவாய்ப்பு

விமான நிலையத்தில் Costomer Service Agent வேலைவாய்ப்பு - 2024


ஐ ஜி ஐ (IGI) ஏவியேஷன் சர்வீஸ் என்ற நிறுவனம் டெல்லி விமான நிலையத்தில் இருக்கும் முன்னணி விமான சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் தற்பொழுது காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஏஜென்ட் பதவிக்கு 1074 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆண் பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அனுப்பி பயன் பெறலாம்

  வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

IGI Aviation Services Private limited

வேலையின் வகை தனியர் வேலை

வேலையின் பெயர்.

Costomor Servive Agant

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 1074

கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

12 ஆம் வகுப்பு தேர்ச்சி

மாத ஊதியம் :

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை மேலும் வயது வரம்பு தளர்வுகளை அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்


தேர்வு செய்யப்படும் முறை

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

விண்ணப்பிக்க வேண்டிய முறை

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : www.igiaviationdelhi.com 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

22.5.2024

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

https://igiaviationdelhi.com/

https://igiaviationdelhi.com/igi-avaiation-job-application-important-instructions/

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt


தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.