Type Here to Get Search Results !

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை  மருத்துவ பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு  டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு



தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தில்  உதவியாளர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய பணியிடங்களுக்கு நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம்

வேலையின் வகை

அரசு வேலை

வேலையின் பெயர்

கள உதவியாளர்

தரவு உள்ளீட்டாளர்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

கள உதவியாளர் : 4

தரவு உள்ளீட்டாளர் : 1

கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

கள உதவியாளர் :

பன்னிரண்டாம் வகுப்பில் வேளாண்மை மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தரவு உள்ளீட்டாளர்.

BA / BSc / BCom முடித்திருக்க வேண்டும்

மாத ஊதியம் :

கள உதவியாளர் : ரூ 15000

தரவு உள்ளீட்டாளர். ரூ 15000

வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்


OBC பிரிவினர்களுக்கு மூன்று ஆண்டுகளும் எஸ்சி எஸ்டி பிரிவினர்களுக்கு ஐந்து ஆண்டுகளுடன் அரசு விதிகள் படி வயது தளர்வு உள்ளது

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முறை : ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பம் குறித்த  இணையதள முகவரி :

https://tanuvas.ac.in/https://tanuvas.ac.in/

https://tanuvas.ac.in/

என்ற இணையதளம் முகவரிக்கு சென்று தகுந்த வேலைக்கான விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான முறையில் நிரப்பி கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்

Institute of Animal Nutrition, Near Potheri railway station, Kattankolathur Post, Kattupakkam – 603 203, Chengalpattu District

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்

30-5-2024

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

https://tanuvas.ac.in/

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.