Type Here to Get Search Results !

எல்லை பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு 2024

எல்லை பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு  -  2024

  


 எல்லை பாதுகாப்பு படையில் ஸ்டாப் நர்ஸ் லேப் டெக்னீசியன் மற்றும் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

பி.எஸ்.எஃப்

வேலையின் வகை

அரசு வேலை

வேலையின் பெயர் :

எஸ் ஐ. கான்ஸ்டபிள் , இன்ஸ்பெக்டர்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

144

எஸ் ஐ (ஸ்டாப் நர்ஸ் ) : 14

ஏ எஸ்ஐ (லேப் டெக்னீசியன் :38

ஏ எஸ் ஐ (பிசியோ தெரபிஸ்ட்) :47

SI (வாகன மெக்கானிக்) : 3

கான்ஸ்டபிள் : 36

ஹெட் கான்ஸ்டபிள் : 4


ஆய்வாளர் (நூலக அலுவலர்) 2

கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

எஸ் ஐ ( ஸ்டாப் நர்ஸ்)

பொது நர்சிங்

மருத்துவச்சி டிப்ளமோ

ஏ.எஸ் ஐ (லேப் டெக்னீஷியன்)

மருத்துவ ஆய்வ தொழில்நுட்பத்தில் டிப்ளமோ

ஏஎஸ் ஐ (பிசியோதெரபிஸ்ட்)

டிப்ளமோ இன் பிசியோ தெரபி

SI (வாகன மெக்கானிக்

வாகன மெக்கானிக்கில் அனுபவம்

கான்ஸ்டபிள் 

சம்பந்தப்பட்ட துறையில் ஜ டி ஜ

ஹெட் கான்ஸ்டபிள் 

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் .

ஆய்வாளர் (நூலகம் அலுவலர் )

நூலக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்

மாத ஊதியம் :

எஸ் ஐ (ஸ்டாப் நர்ஸ் ) : ரூ 35 400 முதல் ரூ 112400 வரை

ஏ எஸ்ஐ (லேப் டெக்னீசியன் : ரூ 29 200 முதல் ரூ 92 300 வரை

ஏ எஸ் ஐ (பிசியோ தெரபிஸ்ட்) : ரூ 29 200 முதல் ரூ 92 300 வரை

SI (வாகன மெக்கானிக்) : ரூ 35 400 முதல் 112400வரை

கான்ஸ்டபிள் : ரூ 21 700 முதல் ரூ 69 100 வரை

ஹெட் கான்ஸ்டபிள் : ரூ 25 500 முதல் ரூ 81 100 வரை

ஆய்வாளர் (நூலக அலுவலர்) : ரூ 44 900 முதல் ரூ 142400 வரை

வயது வரம்பு. 

ஸ்டாப் நர்ஸ் மற்றும் ஆய்வாளர்களுக்கு 30 வயது வரை

பிசியோதெரபிஸ்ட் 27 வயது வரை

மற்ற இடங்களுக்கு 25 வயது வரை

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்து தேர்வு நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முறை : ஆன்லைன்

எழுத்து தேர்வு நேர்முக தேர்வு

விண்ணப்பக்கட்டணம் :

இல்லை

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :

https://rectt.bsf.gov.in/


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

ஆன்லைன் மூலம் மே மாதம் 18 - 2024 முதல் 17 - 6- 2024 வரை

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

https://rectt.bsf.gov.in/#bsf-current-openings

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.