Type Here to Get Search Results !

பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு

பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு



மத்திய அரசின் கீழ் செயல்படும் போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு வகையான வேலை வாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

மத்திய அரசின் போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

வேலையின் வகை 

மத்திய அரசு வேலை

வேலையின் பெயர் 

ஜூனியர் ரீச்சார்ஜ் பிளவ் Junior Research Fellow

பணிபுரிவதற்கான இடங்கள் 

இந்திய முழுவதும்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 28
கல்வித் தகுதி பி இ ,பி டெக் எம் இ, எம் டெக் ஆகிய படிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில்  படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம் : மேல் காணும் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 37,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயதுவரம்பு
UR – 21 to 28 வருடங்களும்
OBC – 21 to 31 வயதுக்குள், SC/ST – 21 to 33-க்குள் இருக்க வேண்டும்



தேர்வு செய்யப்படும் முறை

 எழுத்து தேர்வு நேர்முகத்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை


மேல் காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்

pmhr.cvrde@gov.in

 என்ற இணையதள முகவரிக்கு சென்றுவிண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும்
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து சரியான முறையில் பூர்த்தி செய்தும் கல்வித் தகுதிக்கு உரிய அனைத்து நகல்ளையும் இணைத்தும் கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பலாம் என்றும் அல்லது கீழே உள்ள மெயில் ஐடிக்கு விண்ணப்ப படிவங்களை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பக கடைசி நாள் 

13.7- 2024

விண்ணப்பம் சம்பந்தமான அதிகாரப்பூர்வமான முகவரி

https://www.drdo.gov.in/


The Director Combat Vehicles Research & Development Establishment (CVRDE) Min of Defence, DRDO Avadi,  Chennai – 600054.

E.mail முகவரி

pmhr.cvrde@gov.in



வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம் சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
















கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.