Type Here to Get Search Results !

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 2 - ஆம் பருவ (அரையாண்டு தேர்வு) வினாத்தாள்கள் பதிவிறக்கவும் செய்யும் வழிமுறைகள் N

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 2 - ஆம் பருவ (அரையாண்டு தேர்வு) வினாத்தாள்கள் பதிவிறக்கவும் செய்யும் வழிமுறைகள் 


தமிழக கல்வித்துறை சார்பில் 1 ஆம் வகுப்பு முதல்  8 ஆம் வகுப்பு வரை 2 - ஆம் பருவ (அரையாண்டு தேர்வு) வினாத்தாள்கள் பதிவிறக்கவும் செய்யும் வழிமுறைகள் தற்பொழுது வெளியிடப்பட்டு உள்ளது

1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும். இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது ,என்றும் வெளியிடப்பட்டு உள்ளது.

6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை

இணையதளத்தில் தேர்வுக்கு ஒரு நாள் முன்னர் காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்றும்  தலைமை ஆசிரியர்களே தங்கள் பள்ளியில் உள்ள பிரிண்டரை பயன்படுத்தி பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப Paper, Toner செலவுகளுக்கு பள்ளிக்கிகளுக்கு வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது



 Key Answers

தேர்வு முடிந்த நாள் முதல் ஐந்து நாட்களுக்கு Key Answers பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கிக்கப்பட்டு உள்ளது
மேலும் தகவல் அறிய




வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.