தேசிய அடைவு தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகள் பட்டியல்
தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் தற்பொழுது தேசிய அளவில் தேர்வு எடுக்கப்பட்டுள்ள பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது மேலும் இந்த பட்டியலில் உங்கள் பள்ளிகள் அமைந்துள்ளத என்பதனை பார்க்க கீழே உள்ள இணையதள லிங்க்கு சென்று பார்த்து பயன்பெறலாம்
பார்வையில் காணும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகளுக்கிணங்க. 2024-2025ஆம் கல்வியாண்டில் 3, 6 மற்றும் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய அடைவு ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள தேந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் தேசிய அடைவு ஆய்வானது (NAS) 03.12.2024 மற்றும் 04.12.2024 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. ஆகவே, தேசிய அடைவு ஆய்வுப் (NAS) பணியை களப்பணியாளர்கள் (Field Investigators) மேற்கொள்ள உரிய அனுமதி வழங்குமாறும் ஆய்வானது தொய்வின்றி நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறும் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
https://drive.google.com/file/d/1omIBSYUNJnhWsg69WiOjlDepVNi0XP03/view?usp=drivesdk
>>> தஞ்சாவூர் மாவட்டம்...
https://drive.google.com/file/d/1oPJ0U0ZSWOJl5tffkb2uvIs_isyC4kel/view?usp=drivesdk
தேனி மாவட்டம்
https://drive.google.com/file/d/1olJxiLO9Aygo5aDy2_S1bZrF6BVkezzL/view?usp=drivesdk
விழுப்புரம் மாவட்டம்
https://drive.google.com/file/d/1oHX2fOAn4A24SLGVZaUnZIWsmFToQYeH/view?usp=drivesdk
>>> கோயம்புத்தூர் மாவட்டம்...
https://drive.google.com/file/d/1odHZrqxrHroHvtkGkX7yfS8QdQgiRJsN/view?usp=drivesdk
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி