Type Here to Get Search Results !

இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் வாங்க கால அவகாசம் நீடிப்பு

இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் வாங்க  கால அவகாசம் நீடிப்பு 


மத்திய மாநில அரசு சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு வகையான திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் விண்ணப்பங்கள் அளித்து வந்த நிலையில் மேலும் திட்டத்தில் பங்கு பெற்று பயன் அடைய விண்ணப்பக்காலம் நீ டிக்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.