ராணுவ தளவாட நிறுவனத்தில் உள்ள 3883 காலி இடங்களை நிரப்ப அறிவிப்பு
மதியம் அரசின் கீழ் இயங்கும் யந்திரா இந்திய நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த காலி இடங்களுக்கு ஐடிஐ அல்லது பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
நிறுவனத்தின் பெயர்
யந்திரா இந்திய நிறுவனம் மத்திய அரசு
வேலையின் வகை :
மத்திய அரசு
வேலையின் பெயர் :
வர்த்தக பயிற்சியாளர்.
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
வர்த்தக பயிற்ச்சியாளர் ஐடிஐ : 1385
வர்த்தக பயிற்ச்சியாளர் ஐ.டி.ஐ அல்லாதவர்கள் : 2498
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
வர்த்தக பயிற்ச்சியாளர் ஐடிஐ :சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்
வர்த்தக பயிற்ச்சியாளர் ஐ.டி.ஐ அல்லாதவர்கள் : 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
மாத உதவி தொகை :
ஐடிஐ - ரூ 7000
ஐ.டி.ஐ அல்லாதவர்கள் : ரூ 6000
வழங்கப்படும்
வயது வரம்பு:
14 வயது முதல் 35 வயது வரை
தேர்வு செய்யப்படும் முறை
10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ மதி பெண்களின் படி
விண்ணப்ப கட்டணம்
SC/ ST / PWD பெண்கள் : ரூ100
மற்றவர்கள் : ரூ200
விண்ணப்பிக்க வேண்டிய முறை
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :
https://www.recruit-gov.com/Yantra2024/index.php
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
அக்டோபர் 22 முதல் நவம்பர் 21, 2024 வரை
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
https://www.recruit-gov.com/Yantra2024/index.php
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி