பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை வாய்ப்பு மொத்த பணியிடங்கள் 592
பேங்க் ஆஃப் பரோடாவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
பேங்க் ஆஃப் பரோடா
வேலையின் வகை
வங்கி வேலை
வேலையின் பெயர்
சிறப்பு அதிகாரி
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
592
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் (மேலும் BE / B.Tech , MBA CA Post Graduate )
மாத ஊதியம்
ரூ 40000
வயது வரம்பு:
22 வயது முதல் 50 வயது வரை
மேலும் அரசு விதிகளின்படி வயது தளர்வு உள்ளது
விண்ணப்ப கட்டணம்
SC / ST / PWD பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ 100
மற்ற நபர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ 600 செலுத்த வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை
நேர்காணல் ஆவண சரிபார்ப்பு என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்க வேண்டிய முறை.
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : https://www.bankofbaroda.in/
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
30 - 10 - 2029 முதல் 19-11 - 2024
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
https://bankapps.bankofbaroda.co.in/BOBRECTMNT2024/?_gl=1*1o8uifk*_gcl_au*MTMyMTQwMDI2OC4xNzMwNjkyMDg1
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி