Type Here to Get Search Results !

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு 

மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள 240 பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  IOCL

வேலையின் வகை : 

மத்திய அரசு வேலை

வேலையின் பெயர் : 

டெக்னீசியன் மற்றும் பல்வேறு

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: : 240

டெக்னீசியன் 120

மற்ற பணியிடங்கள் : 120

கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

டெக்னீசியன் :

டிப்ளமோ இன் என்ஜினியரிங் (or) டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும்

மற்ற பணியிடங்கள்: டிகிரி முடித்து இருக்க வேண்டும்.

மாத ஊதியம் : ரூ 11500

வயது வரம்பு: அரசு அறிவிப்பின்படி

தேர்வு செய்யப்படும் முறை:

மெரிட் லிஸ்ட் 

சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்ப கட்டணம் :

SC / ST / Ex S /PWDஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

மற்றவர்களுக்கு :ரூ 300

விண்ணப்பிக்க வேண்டிய முறை

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :

https://nats.education.gov.in/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :

4.11- 2024 முதல் 21-11-2024 வரை

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

http://boat-srp.com/

பணியிடம் : சென்னை

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.