தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை சார்பில் அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள் என்பதன் தற்பொழுது அறிவிப்பின் புதிய தகவல் வந்துள்ளது.
நடப்பு ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுவதாகவும் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு விடுமுறை டிசம்பர் 24- 2024 முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது என்ற புதிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி