யார் யாருக்கு ரேசன் கடைகளில் 35 kg கிடைக்கும் ?
மத்திய மாநில அரசு சார்பில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கூட்டுறவு துறை மூலம் குடும்ப அட்டை வழங்கி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 5 வகையான குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முன்னுரிமை அட்டைகள் (PHH) கார்டுகள் என்றும், முன்னுரிமை அந்தியோதியா அன்ன போஜனா (PHH - AAY ) கார்டுகள் என்றும், முன்னுரிமை அற்ற கார்டுகள் (NPHH) என்றும் , சர்க்கரை விருப்ப அட்டை (NPHH - S), பொருள் இல்லா அட்டை (NPHH - NC) கார்டுகள் என 5 வகை கார்டுகள் உள்ளன .
முன்னுரிமை அட்டைகளுக்கு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் , PH H - AAy அட்டைகளுக்கு 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் , NPH H அட்டைகளுக்கு அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் , NPHH - S அட்டைகளுக்கு அரிசி தவிர அனைத்து பொருட்களும் , NPHH - NC அட்டைகளுக்கு எந்த பொருளும் கிடைக்காது . இந்த கார்டை அரசு ஆவாணமாக பயன்படுத்தி கொள்ளலாம்
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி