ஆவின் மொத்த விற்பனையாளராக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
தமிழக அரசு சார்பில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை தொழில் முனைவோராக ஆக்கும் விதத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது ,இதே போல் ஆவின் நிறுவனத்திலும் பல்வேறு வேலைவாய்ப்புகளையும் தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதத்தில் பல்வேறு செயல்பாடுகளை செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில் தற்பொழுது ஆவின் மொத்த விற்பனையாளர்கள் புதிய அறிவிப்பினை அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
என்ற இணையதளத்திற்கு சென்றும்
9043099905, 9790773955, 9566860286
என்ற தொலைபேசி எண்ணின் மூலம் மேலும் விவரங்களை அறிய தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி