Type Here to Get Search Results !

தந்தி டிவியில் வேலை வாய்ப்பு

 தந்தி டிவியில் வேலை வாய்ப்பு



இன்றைய இளைஞர்கள் அரசு வேலை வாய்பில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாலும் கூட அதற்கு அடுத்ததாக மீடியா துறையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகமான இளைஞர்கள் இன்று வரை இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது தந்தி டிவியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் தந்தி டிவி

பணிபுரிவதற்கான இடம் :

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி



கல்வி தகுதி

பட்டப்படிப்பு 


மற்றும் சென்னை அலுவலகத்தில்


மேலும் மேற்கண்ட துறையில் பணி முன் அனுபவம் இருக்க வேண்டும்போது

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி career@dttv.in

என்ற முகவரிக்கு உங்களுடைய விண்ணப்பத்தினை உடனடியாக அனுப்பி வைத்து பயன்பெறலாம்

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்துள்ளன


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.