இரயில்வே துறையில் 32,000-க்கும் மேல் வேலை வாய்ப்பு அறிவிப்பு
உலகில் இரயில்வே துறையில் மிகப்பெரிய இரயில்வே துறையாக இந்திய இரயில்வே திகழ்கிறது இந்த இரயில்வே துறையில் தற்போது குரூப் டி பணியிடங்களுக்கு சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
இந்தியன் ரயில்வே (RRB)
வேலையின் வகை
மத்திய அரசு வேலை
வேலையின் பெயர்
ட்ராக் மெஷின் உதவியாளர்,பிரிட்ஜ் உதவியாளர் ,லோகோ சென்ட் உதவியாளர்,ட்ராக் பெயிண்டர்,எலக்ட்ரிக்கல் ஆபரேட்டர்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
32438
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்
or
NCVT மூலம் தொழிற்பயிற்சி முடித்ததற்கானசான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
மத்திய மாநில அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்
மாத ஊதியம்
ரூ 18000 முதல்
வயது வரம்பு
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 1-1- 2025 தேதியின்படி18 வயது முதல் 36 வயது வரை இருக்க வேண்டும்
ஓ பி சி பிரிவினருக்கு மூன்று வருடங்களும் எஸ்சி எஸ்டி பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும்வயது தளர்வு உள்ளது
தேர்வு செய்யப்படும் முறை
கணினி வழி தேர்வு உடற்கல்வி தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு மருத்துவ பரிசோதனைஆகிய அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்ப கட்டணங்கள்
மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு ரூபாய் 500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் மாற்று திறனாளிகள் பெண்கள் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் திருநங்கைகளுக்கு ரூபாய் 250 மட்டும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய முறை
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மேலும் கீழுள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:
https://www.rrbchennai.gov.in/
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
22-2- 2025
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
https://www.rrbchennai.gov.in/
என்ற இணையதளம் முகவரிக்கு சென்று மேலும் விவரங்களை தெளிவான முறையில் தெரிந்து கொள்ளலாம்
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்துள்ளன
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி